Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
மக்கள் மனங்களை வென்ற RCB அணியினர்!

Sooriyan Gossip - மக்கள் மனங்களை வென்ற RCB அணியினர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
கிண்ணம் வெல்லாவிட்டாலும்  மக்கள் மனங்களை வென்ற RCB _ நீல நிற ஜெர்சியில் கெத்துக் காட்ட காரணம்  தெரியுமா உங்களுக்கு ?

ஐபிஎல் 2021 இன் UAE போட்டிக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன, நீண்ட நாட்களுக்கு பிறகு 2 ம் கட்ட போட்டிகள் இடம்பெறவுள்ளன நடப்பு சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான அதிரடியான மோதலுடன் மீண்டும் 19 ம் திகதி போட்டி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் செப்டம்பர் 20 -ம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது என்பதால் ரசிகர்கள் இந்த போட்டி தொடர்பிலும் காத்திருக்கிறார்கள்.

பெங்களூர் புள்ளிகளின் அட்டவணையின் மேல் பாதியில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், கொல்கத்தா அட்டவணையின் இறுதி நிலையில் இருப்பதாலும் கொஞ்சம் வித்தியாசமான போட்டியாக இது அமையவுள்ளது.

இதிலே எல்லோரையும் கவனிக்க வைத்த விடயம் ஒன்றை RCB முன்னெடுத்துள்ளது ,ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அவர்கள் ட்வீட்டில் நீல நிற ஜெர்சி அணிவதாக உறுதி செய்துள்ளது, மேலும் இது ஒரு கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் இடைவிடாமல் போராடும் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு ஆதரவளிப்பத்தே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்த நீல நிற ஜெர்சி கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றும் முன்களப் பணியாளர்களது PPE கிட்களின் நிறத்தை ஒத்திருக்கிறது, முன்களத்தில் இருக்கும் போது அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கு மதிப்பை செலுத்துகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு எதிராக போராடுங்கள் என்பதை ஊக்குவிப்பதாக அமைகின்றது.

இந்த செயலானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதேவேளை இம்முறை இந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் RCB அணியில் இலங்கையின் இரண்டு வீரர்கள் இணைக்கப்பட்டமையும் இலங்கை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top