Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
இளவயது முகச்சுருக்கமா ? கவலைய விடுங்க.

sooriyanFM Gossip - இளவயது முகச்சுருக்கமா ? கவலைய விடுங்க.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

423 Views
இளவயதில் சிலருக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.
முகத்தினுடைய தோற்றம் வயதானவர்கள் போல் மாறிவிடும்.

உங்களுடைய முகத்திலுள்ள முகச்சுருக்கத்தைப நீக்க இவற்றைச் செய்யுங்கள்.

தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது.

காய்ச்சி ஆறவைத்த பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு தூங்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவேண்டும்.

காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


கரட் சாறு, தேன் மற்றும் பால் ஆகியவற்றைச் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு சுடுநீரில் பஞ்சை நனைத்து துடைக்க வேண்டும்.

பப்பாளி, பாதாம் எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்தால் நல்ல பலன் தரும்.

இரவு தூங்குவதற்குப் போகும் முன்பு பாதாம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சுருக்கம் நீங்கும்.

விட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ விட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. விட்டமின் மாத்திரையை உடைத்து அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக தினமும் பெண்கள் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top