Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
WhatsApp இல் புகைப்படங்கள் மற்றும் Videoக்கள் தானாக Download ஆகுவதை எவ்வாறு தடுப்பது?

SooriyanFM Gossip - WhatsApp இல் புகைப்படங்கள் மற்றும் Videoக்கள் தானாக Download ஆகுவதை எவ்வாறு தடுப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

386 Views

WhatsApp செயலியின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகின்றது.

குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக WhatsApp இருந்தாலும், இதில்  Fileகள், Document, புகைப்படங்கள் மற்றும் Videoக்கள் போன்றவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

அவ்வாறு நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் புகைப்படங்கள் மற்றும் Videoக்கள் WhatsApp மூலம் உங்களது தொலைபேசியின் Gallery இல் தானாகவே சேமிக்கப்படும். இதன் காரணமாக உங்களது மொபைல் MB உங்களுக்கு தெரியாமலேயே முடிந்துவிடும்.

Android இல் WhatsApp புகைப்படங்கள் மற்றும் Videoக்கள் தானாக Download செய்யப்படுவதை தடுப்பதற்கான வழிமுறை பற்றி இப்பொழுது பார்ப்போம்:

உங்களது Android மொபைலில் WhatsApp ஐ Open செய்து அதில் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அதில் Storage&Data என்கின்ற  Option ஐ Click செய்யவும்.

இப்போது Media Fileகளை Download செய்யும் மூன்று விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள். அதாவது 'Mobile Dataவினை பயன்படுத்தும் போது', 'WiFi உடன் இணைக்கும் போது', 'Roaming செய்யும் போது'. என்கின்ற மூன்று விருப்பங்கள் காணப்படும்.

அனைத்து விருப்பதிலும் Media படங்கள், Audio மற்றும் Videoக்களுக்கான தானியங்கு பதிவிறக்கங்களை Disable செய்யவும்.

இப்போது, ​​உங்கள் WhatsApp Contactஇல் உள்ள ஒரு பயனர்  உங்களுக்கு ஏதேனும் புகைப்படம்/Audio அல்லது Video  போன்றவற்றை பகிரும்போது, ​​அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் Manual ஆக மட்டுமே Download செய்ய முடியும்.

சரி, உங்கள் தொலைபேசியின் Gallery இல் குறித்த புகைப்படங்கள் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

WhatsApp இல் Chat Window ஐ திறக்க வேண்டும்.

அதில் Settings பகுதிக்குச் சென்று Chat என்கின்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் Media Visibility ஐ பார்த்து அதை OFF செய்ய வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top