Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
நாய்சேகர் இனி இவர்தான்!

sooriyanFM Gossip - நாய்சேகர் இனி இவர்தான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

752 Views
‘நாய்சேகர்’ தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், வடிவேலுவின் படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் first look போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த first look போஸ்டரை வெளியிட்டனர். அதன்படி இப்படத்திற்கு ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள புதிய படத்துக்கும் ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், இப்போது வடிவேலு படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டியநிலை உருவாகியுள்ளது. இதனால் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘மீண்டும் நாய்சேகர்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என இவற்றுள் ஏதாவது ஒரு தலைப்பை வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top