Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
11,500 M.A.H. battery உடன் உருவாகும் Samsung சாதனம்

sooriyan fm gossip - 11,500 M.A.H. battery உடன் உருவாகும் Samsung சாதனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

237 Views

Samsung நிறுவனம் உருவாக்கி வரும் புதிய Tablet model அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


Samsung Galaxy Tab S8 Series விபரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
இம்முறை Top End Galaxy Tab S8 Ultra அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய Samsung Tablet 14.6 Inch Display,11,500
M.A.H. Battery என்பவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

On the Galaxy Tab S8 Ultra model இல் O . L . E . D Displayவழங்கப்படுகிறது. On the Galaxy Tab S8 model இல் D.F.T. Panel,  Tab S8 Plus model Panel  வழங்கப்படும் என கூறப்படுகிறது. அனைத்து model களிலும் 120 Hertz refresh rate வழங்கப்படலாம்.

Samsung நிறுவனம் புதிதாக மிக மெல்லிய Bezel தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் Smartphone மற்றும் Tablet modelகளில் மிக மெல்லிய
Bezel களை வழங்க உதவும். Galaxy Tab S8 Series அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top