Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படத்தில் இணையும் அஜ்மல்

sooriyan fm gossip - பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படத்தில் இணையும் அஜ்மல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

324 Views

  ‘அஞ்சாதே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் அஜ்மல் அமீர். இப்படத்தினை தொடர்ந்து , ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் .

 சமீபத்தில் "நெற்றிக்கண்" படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் நயன்தாராவுடன் அஜ்மல் அமீர் நடித்து வருகிறார்.

 இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தில், பிரித்விராஜ், நயன்தாரா நடித்து வருகிறார்கள். ‘கோல்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இணைந்து இருப்பதாக அஜ்மல் அமீர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top