Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்த நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

Sooriyan Gossip - வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்த நாங்கள் என்ன செய்ய வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

799 Views
Ice Cream, Biscuit, இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சூடாக Coffee, Tea அருந்துவதோ, சில்லென்று அருந்துவதோ கூடாது. இதனால் நரம்புகள் பாதிப்படைந்து பற்கூச்சம் ஏற்படும்.

பழச்சாறுகளுக்குப் பதில் பழங்களை கடித்துமென்று சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், Carrot போன்றவற்றை மென்று சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

உணவின் ஜீரணம் வாய்ப் பகுதியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. அதனால் உணவை நன்குமென்று சுவைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

சத்துள்ள பால், பாதாம் பருப்பு, கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலை எழுந்தவுடனும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் மற்றும் வாய்ப் பகுதிகளை துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

எந்த வகையான உணவாக இருந்தாலும் அதனை சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பருகி வாய்ப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் குறைந்தது மூன்று Litre தண்ணீர் பருக வேண்டும். நாவரட்சி, தொண்டை வரட்சி ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top