Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு !

sooriyan fm gossip - பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

816 Views

 நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படம் பீஸ்ட் (Beast). இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 இதுவரையில் மூன்றுக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு டெல்லி செல்கிறது. டெல்லியில் இன்று (20.09.2021) முதல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பீஸ்ட் படக்குழு Indigo தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றன என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top