Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
சிறப்பு இயந்திரத்துடன் மஹிந்திரா XUV 300 மொடல் மகிழுந்துகள்.

Sooriyan Gossip - சிறப்பு இயந்திரத்துடன் மஹிந்திரா XUV 300 மொடல் மகிழுந்துகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
AUTO EXPO 2020 விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மொடல் மகிழுந்தானது 130 பி.ஹெச்.பி. இயங்குவலு கொண்ட பெட்ரோல் இயந்திரம் பொருத்தப்பட்ட சிறப்புத் தரத்துடன், Sports concept ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் மொடல் மகிழுந்தானது உலக சந்தைக்கு இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், குறித்த இயந்திரமானது எக்ஸ்.யு.வி.300 ஸ்டாண்டர்ட் MODAL மகிழுந்துகளுக்கு மட்டும் பொருத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

1.2 லிட்டர், 3 சிலிண்டர் டிரக்ட் இன்ஜெக்‌ஷன் ரேர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 130 பி.ஹெச்.பி. திறன், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது என்றும் மஹிந்திரா நிறுவனம் கூறுகின்றது.

தற்போதைய எக்ஸ்.யு.வி.300 மொடல் மகிழுந்தானது W4, W6, W8 மற்றும் W8 O எனும் நான்கு வகைகளில் பயனர் சந்தைக்கு இறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய 130 பி.ஹெச்.பி. இயந்திரமானது TOP END MODAL மகிழுந்துகளில் மட்டும் காணப்படுமென்றும் தெரியவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top