Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
மீரா மிதுன் வருகைக்காக காத்திருக்கும் "பேயை காணோம்" படக்குழு.

Sooriyan Gossip - மீரா மிதுன் வருகைக்காக காத்திருக்கும் "பேயை காணோம்" படக்குழு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

362 Views
வழக்கு விசாரணை ஒன்றிற்காக காவல்துறையில் முன்னிலையாகாமல் கேரளாவிலுள்ள விருந்தகமொன்றில் மறைந்திருந்து தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால் "பேயை காணோம்" குழுவினரின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதென்பது தற்போது பெரும் விஷயமாக மாறியுள்ள நிலையில், நடிகை மீரா மிதுன் நடிக்கும் படமொன்றிக்கு "பேயை காணோம்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தான் நடிகை மீரா மிதுன் இல்லாமையால் தடைப்பட்டுப் போயுள்ளது.

உலகில் எதையெதையோ காணோம் என்று பலர் தேடிக்கொண்டிருக்க, இந்தப் படத்தில் பேயை எதற்காகத் தேடுகின்றார்கள்...? என்ற விடயத்தை நகைச்சுவைக் கதையாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

தற்போதுவரை 90% படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள நிலையில், மிகுதியாக உள்ள காட்சிகள் இந்தப் படத்தின் நாயகியான சிறை வைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை வைத்துப் படமாக்கவேண்டியவை என்பதனாலேயே குழப்பத்தில் உள்ளனர் "பேயை காணோம்" படக்குழுவினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top