Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
இணைய வசதி இல்லாத இடத்தில் Location ஐ பகிர்ந்துகொள்ள முடியுமா?

SooriyanFM Gossip - இணைய வசதி இல்லாத இடத்தில் Location ஐ பகிர்ந்துகொள்ள முடியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views

இந்த Smartphone உலகத்தில் நாங்கள் செல்கின்ற அனைத்து இடங்களிலும், Internet வசதி கிடைக்கும் என்று உறுதியாகச்  சொல்லிவிட முடியாது. எனவே Internet வசதி இல்லாத இடத்தில்   நாங்கள் சிக்கிக்கொண்டால் அவசியம் நாம் இருக்கும் இடம் பற்றி, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். இதுபோன்ற சமயங்களில் இணைய வசதி இல்லாமலேயே Location ஐ பகிர்ந்துகொள்ள முடியும்.

இதைப்பற்றி இப்பொழுது நாங்கள் விரிவாக்கப் பார்ப்போம் :
RCS - Rich Communication Services என்கின்ற சேவையைக் கொண்டு SMS சேவையில் பல பல்வேறு தகவல்களை நாங்கள்  பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவைகளில் ஒன்றாக Location உம்  உள்ளடங்கியுள்ளது. SMS சேவையை Internet இணைப்பின்றி பயன்படுத்த முடியும் என்பது போன்று, Location வசதியையும் Internet இணைப்பின்றி பயன்படுத்த முடியும்.

இதற்கு முதலில் நீங்கள் உங்களது Android Smartphone இல் உள்ள  Google  Playstore இல் Android Message என்கின்ற செயலியை Download செய்துகொள்ள வேண்டும்.

குறித்த செயலியை Default SMS செயலியாக Set செய்து கொள்ள  வேண்டும். பின்னர் Start Chat Button என்பதை Click செய்ய வேண்டும்.

இப்பொழுது இதில் உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரது தொலைபேசி இலக்கத்தினை Contact பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் Chat Window இல் உள்ள Plus என்கின்ற Icon ஐ Click செய்ய வேண்டும்.

அதன்பின்னர் Maps என்கின்ற Option ஐ தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்ததாக திரையில் Send this location என்கின்ற வசதியை Click செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் உங்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SMS மூலம் தெரியப்படுத்தப்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top