Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
கற்றாழை ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்..

SooriyanFM Gossip - கற்றாழை ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

767 Views
அடிக்கடி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அடிக்கடி கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் பலனை அடையலாம் . அத்துடன் உயர் இரத்த அழுத்தமும் குறையும். சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் கொண்டு வரலாம். 

கற்றாழை ஜூஸை பருகுவதால் உடலின் வெளிப்புற அழகிற்கு இரு மடங்கு அழகு கிடைக்கின்றது. உள்ளிருந்து ஊட்டம் அளித்து உங்களை இளமையான தோற்றத்தில் வைத்திருக்கும் சக்தியை கொண்டது.

ஹார்மோன் பிரச்சனை இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு கற்றாழை ஜூஸ் நல்லதோர் மருந்தாகும்.

கற்றாழை ஜூஸ் ஹார்மோன் சுரப்பையும் சீர்படுத்துகிறது. மேலும் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புக்கள் குணமாகி ஜீரண உறுப்புக்கள் இளமையாக இருக்கும்.

கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள் உடலின் மூலை முடுக்குகளிலுள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும். இக் கற்றாளை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடலிலுள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.

அத்துடன் உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமமும் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜூஸை பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு காரணமாக முகத்தில் ஏற்படும் பருக்களும் மறைந்து போகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top