Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
புகழ் பெற்ற பிரபல மோட்டார் பைக்கிங் உலக சாதனையாளரை சந்தித்த தல அஜித்.

sooriyan fm gossip - புகழ் பெற்ற பிரபல மோட்டார் பைக்கிங் உலக சாதனையாளரை சந்தித்த தல அஜித்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views

 நடிகர் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தை இயக்கியவர் எச்.வினோத் .‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தையும்  தமிழில் இயக்கினார்.   தல அஜீத் நடிப்பில், அடுத்து வரவிருக்கும் ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான ‘வலிமை’ திரைப்படத்தினையும் இயக்குகிறார் , இந்த திரைப்படத்தில் ‘தல’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ‘நாங்க வேற மாரி’ சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனிடையே ரஷ்யாவில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.

 இந்த நிலையில் நடிகர் அஜித் புகழ் பெற்ற பிரபல மோட்டார் பைக்கிங் உலக சாதனையாளர் ஒருவரை சந்தித்துள்ள புகைப்படத்தை, மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா (தல அஜீத்தின் மேலாளர்) பகிர்ந்ததை அடுத்து, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 பிரபல பைக் ரைடரும், உலக சாதனையாளருமான மாரல் யாசர்லூ உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். சுமார் 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் கடந்து சென்ற இவரைதான் ‘தல’ அஜித் டெல்லியில் சந்தித்துள்ளார் இந்த புகைப்படங்களே தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top