Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
மிகச் சிறந்த இயங்குவலுவுடன் விரைவில் YAMAHA MAXI SCOOTER.

Sooriyan Gossip - மிகச் சிறந்த இயங்குவலுவுடன் விரைவில் YAMAHA MAXI SCOOTER.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
உந்துருளி தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான YAMAHA INDIA தமது உற்பத்தியில் புதிய மொடல் உந்துருளி ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்யும் வகையில் விளம்பர முன்னோட்டக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இன்றையதினம் புதிய YAMAHA R 15 உந்துருளி மொடல் ஒன்றை பாவனையாளர் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் YAMAHA INDIA நிறுவனமானது, அடுத்து வரவிருக்கும் தமது தயாரிப்பு மொடல் ஒன்றையே காணொளி விளம்பரமாக காட்சிப்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறு YAMAHA INDIA வெளியிட்டிருக்கும் குறித்த TEASER மூலம், வரவிருக்கும் அடுத்த புதிய மொடலானது, இந்தியாவில் YAMAHA நிறுவனம் தயாரிக்கும் முதலாவது MAXI SCOOTER உந்துருளி என்றும், இதில், YAHAMA R15 மொடலில் பொருத்தப்பட்டுள்ளதைப் போன்றே 155cc இயந்திரம் காணப்படும் என்றும் தெரியவருகின்றது.

குறித்த இயங்குவலு கொண்ட இயந்திரமானது YAMAHA R15 மொடலை விட குறைவான இழுவிசை கொண்டதாக வடிவமைக்கப்பட்டாலும், சிறப்பான வலுக்கொண்ட ஸ்கூட்டர் மொடலாகவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top