Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
Smartphone ஐ இலகுவாகக் கையாளக்கூடிய சில வழிமுறைகள்!

SooriyanFM Gossip - Smartphone ஐ இலகுவாகக் கையாளக்கூடிய சில வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views
Smartphone ஐ கையில் வைத்திராத நபர்களைக் காண்பதே மிக அரிதாகிவிட்டது.
அந்தளவுக்கு Smartphoneகள் மனிதர்களின் வாழ்வில் முக்கியமான விடயமாகிவிட்டது.

அப்படிப்பட்ட Smartphoneகளில் உங்களுக்கே தெரியாமல் உங்களை எரிச்சலூட்டும் இடையூறுகள் இருக்கும், அதை சமாளிக்கும் எளிதான Tricks பற்றி இப்பொழுது நாங்கள் பார்ப்போம் :

Smartphone, Charge இல் இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் உடனடியாக Charge ஏறும்.

24 மணி நேரமும் Smartphone செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. Phone Call எதுவும் வராது, Message எதுவும் தேவையில்லை என்று தோன்றும் நேரத்தில் Mobile ஐ Airplane Mode இல் வைக்கலாம். இது Charge விரைவாக இறங்குவதை தவிர்க்கும். இதேபோன்று, Charge ஏற்றும்பொழுது  Airplane mode இல் வைத்தால், விரைவாக Charge ஏறிவிடும்.

Cameraவில் Shutter Option ஐ நீண்ட நேரமாக அழுத்திப் பிடித்தால், விரைவாக Photoக்களை எடுத்துக்கொள்ள முடியும். பெரும்பாலோனருக்கு இது தெரியாது.

Smartphone ஐ குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது Restart செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்  அதிகப்படியான Memory Storage, Ram பயன்பாடு, App பயன்பாடு ஆகியவற்றை சமநிலையில் பேணமுடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top