Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
'வைகைப்புயல்' வடிவேலு - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.

Sooriyan Gossip - 'வைகைப்புயல்' வடிவேலு - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
இதுவரை இருந்த தடைகளைக் கடந்து 'வைகைப்புயல்' மீண்டும் திரைத்துறைக்குள் திரும்பியிருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள நிலையில், கைவசம் 5
படங்களில் தொடர்ச்சியாக நடிக்கப் போகின்றார் வடிவேலு.

"இம்சை அரசன் 23ம் புலிகேசி" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து கதையின் நாயகனாகத் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்ட வடிவேலு, தனது அடுத்தடுத்த படங்களில் ஜொலிக்கத் தவறினார். இந்த நிலையில், இயக்குனர் சங்கர் தயாரிக்க, "இம்சை அரசன் 24ம் புலிகேசி" படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் இருவருக்கும் இடையில் திடீரென உருவான முரண்பாடு காரணமாக அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அது மட்டுமல்லாமல், திரைப்படங்களில் வடிவேலு நடிப்பதற்குத் தடை விதித்து தயாரிப்பாளர் சங்கத்தினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் வீட்டில் முடங்கி கிடந்தார் 'வைகைப்புயல்' வடிவேலு.

தற்போது, பிரச்சனைகள் ஒருவாறு சுமுகமான முடிவுகளை கண்டிருப்பதால் நடிப்பதற்கான தடை நீங்கி புதிய படங்கலில் ஒப்பந்தமாகியிருக்கின்ற வடிவேலு, தற்போது தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top