Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
மீண்டும் மோதும் தல ,தளபதி!

sooriyan fm gossip - மீண்டும் மோதும் தல ,தளபதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

351 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே  உள்ளனர்.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து படத்தின் மேலதிக பணிகளை வேகமாக முடித்து, பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் - அஜித் படங்கள் மீண்டும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top