Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
விட்டமின் E மூலம் கிடைக்கும் நன்மைகள்.

Sooriyan fm Gossip - விட்டமின் E மூலம் கிடைக்கும் நன்மைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

735 Views
விட்டமின்  E மாத்திரையை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி இன்று நாம் பார்ப்போம். இந்த விட்டமின்  E  மாத்திரைகள் சரும அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. 

சருமத்திலுள்ள கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் கூந்தலின் வளர்ச்சிக்கும் விட்டமின் E மாத்திரைகள் மிகவும் பயன்படுகிறது.

இப்போதுள்ள வாழ்கை முறையில் பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை முடி உதிர்வு தான். அப்படியானவர்கள் இந்த விட்டமின் E முத்திரையுடன் சில பொருட்களை சேர்த்து கொள்வதன் மூலம் கூந்தலின் வளர்ச்சியானது தூண்டப்படுகிறது.

விட்டமின் E மாத்திரை, ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இம் மூன்றையும் பொருத்தமான அளவுகளில் கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு மிதமான அளவிற்கு சூடேற்ற வேண்டும். பின்னர் அதனை ஆறவிட்டு கொள்ள வேண்டும்.

இப்போது முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய எண்ணெய் தயார். இதனை அப்படியே உங்கள் கூந்தலில் பூசுங்கள். கூந்தல் வேர்களில் படும்படி மசாஜ் செய்யுங்கள்.

பதினைந்து நிமிடங்களின் பின்னர் சீயக்காய் கொண்டு தலையை அலசுங்கள். இம் முறையை வாரத்தில் ஒரு தடவை செய்து வர விரைவில் தலை முடியானது அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top