Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

sooriyan fm gossip - பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

652 Views
 
 நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25) மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் . இவர் கடந்த 15-ம் திகதி தன்னுடைய காதலர் சுப்பம் டெஜ் (வயது 28) என்பவருடன்  கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். 

 அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு , செப்டெம்பர் 20ம் திகதியன்று இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தவேளை , கார் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் ,அருகில் உள்ள குட்டையில் மூழ்கியுள்ளது..

 காரில் இருந்து வெளியே வரமுடியாமையால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலனுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top