Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
'தளபதி' விஜய்யை தரக்குறைவாகப் பேசிய தயாரிப்பாளர்.

Sooriyan Gossip - 'தளபதி' விஜய்யை தரக்குறைவாகப் பேசிய தயாரிப்பாளர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் விருந்தினாற்காகப் பங்கேற்ற பிரபல முன்னணித் தயாரிப்பாளர் K.ராஜன் நடிகர் 'தளபதி' விஜய் பற்றித் தரக்குறைவாகப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ருத்ரன் உருவாக்கியுள்ள ₹2000 திரைப்படத்தின் விளம்பரக் காணொளி வெளியீட்டுவிழா அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக திரைப்படத் தயாரிப்பாளர் K.ராஜன் பங்கேற்றிருந்தார்.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இதன்போது, படம் குறித்து கருத்துத் தெரிவித்துப் பேசுகையில்,
"மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து திரைப்படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். முன்னரும், 'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள்.

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது நடிகர் விஜய்க்கு என்ன செய்தார்களோ தெரியவில்லை ? அந்தப் படத்திற்குப் பின்னர் மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை.

விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் பெரும் பணக்காரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. அதனால், கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள் தான் எப்போதும் எதிர்த்து நிற்போம்" என்று மேடையில் பேசியிருந்தார்.

காரணம், வரவிருக்கும் "₹2000" எனும் இந்தத் திரைப்படமானது 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மையக்கருவைக் கதையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், புதுமுக நடிகர்களின் நடிப்பில் இந்தப் படம் முழுமை பெற்றுள்ளது என்பதை குறிப்பிடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top