Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
Android Smartphone ஐ பயன்படுத்துவோர் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள்!

Sooriyan Gossip - Android Smartphone ஐ பயன்படுத்துவோர் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

516 Views
Android இயங்குதளம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதில் இயங்குகின்ற சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆகவே Phone மோசடியில் ஈடுபடுவோர், விளம்பரதாரர்கள், Online கொள்ளையர்களும் Android இயங்குதளத்தை குறி வைத்து வருகின்றார்கள்.

ஆகவே Android Smartphone பயனாளர்கள் எச்சரிக்கையுடன் சில விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

Smartphoneகளில் இப்பொழுது கடவுச்சொல் பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்தளவுக்கு Fingerprint, Face Unlock ஆகிய இரண்டும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக உங்களது Smartphoneக்கு வித்தியாசமான எழுத்துகள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட கடினமான கடவுச்சொற்களை உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.

Smartphone இணையத்தோடு தொடர்பு கொள்கிறது, இதன்காரணமாக இங்கு தீங்கு செய்யக்கூடிய செயலிகள் இருக்கின்றன. இவை பற்றி நன்கு தெரிந்திருந்தும் யாரும் Anti Virus செயலியை பயன்படுத்துவதில்லை.

நீங்கள் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய Anti Virus செயலியை பயன்படுத்துவது சிறப்பானதாகும். இவை Malware மற்றும் Spyware தாக்கும்போது உங்களை எச்சரிப்பதோடு ஸ்மார்ட்போனையும் பாதுகாக்கும்.

பல நேரங்களில் செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை நாங்கள் கொடுக்கின்றோம், இந்தத் தவறை மட்டும் செய்யவே கூடாது. மீறினால் அவை தகவல்களை எம்மிடமிருந்து திருடுவதற்கு நாமே வழிவிட்டது போன்று ஆகிடும். ஆகவே எந்தவொரு செயலியையும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக வாசிக்காமல் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

புதிதாக Android Smartphone வாங்கியதுமே Google இன் Find Device சேவையை செயல்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களது Smartphone திருடப்பட்டாலும் கண்டுபிடிப்பதற்கு உதவும்.

பயன்படுத்தப்படாத மற்றும் பழைய செயலிகளை Smartphone இல் அப்படியே விட்டுவைக்கவேண்டாம். பயன்படுத்தவில்லையென்றால் அவற்றை அழித்துவிடவும். பழைய செயலிகள் கூடிய இடத்தை பிடிப்பதோடு தீமை செய்யக்கூடிய Malware Virusகள் வருவதற்கும் காரணியாக அமைந்திருக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top