Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்பட தயாராகும் ஹேரத்!

sooriyan Gossip - இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்பட தயாராகும் ஹேரத்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

377 Views
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது, பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். இவர், எதிர்வரும் T20 உலகக்கிண்ணத் தொடர்வரை பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரங்கன ஹேரத்துக்கு இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வம் இருக்கிறதா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அவர் சொல்லியதாவது.

“T20 உலகக்கிண்ணத் தொடர் நிறைவடையும் வரை மாத்திரமே பங்களாதேஷ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். அதற்கு பின்னர், செயற்படுவது தொடர்பில் இதுவரையில் அவர்களுடன் கலந்துரையாடவில்லை.

நான் பங்களாதேஷ் செல்வதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். இறுதியில் குறித்த கலந்துரையாடல்கள் சாதகமாக அமையவில்லை. இதனால்தான், பங்களாதேஷ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்குமானால், எமது அணியின் சுழல் பந்துவீச்சாளர்களுடன், எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வதற்கு விருப்பத்துடன், உள்ளேன்” என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top