Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
குழந்தைகளின் நகங்களை பராமரிப்பது எப்படி?

Sooriyan fm Gossip - குழந்தைகளின் நகங்களை பராமரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

329 Views
குழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் குழந்தைகளின் அங்கங்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். சில அங்கங்களை சுத்தம் செய்கையில் அவதானம் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்வது, ( Baby Nail Cutting ) பற்றி பார்ப்போம்.

குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை அவதானிக்கிறீர்களா ? அவ்வாறெனின் நிச்சயம் குழந்தையின் நகங்களை பராமரிதே ஆக வேண்டும் . குழந்தை குளித்த பிறகு நகங்கள் மிகவும் மென்மையானதாக இருக்கும். அப்போது மிருதுவாக நகங்களை வெட்டலாம். குழந்தை தூங்கும் போதும் இதனை செய்யலாம். குழந்தை தூங்கவில்லையாயின் குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டிடலாம்.

நகத்தை வெட்டுவதாகக் கருதி, குழந்தையின் விரல் சதையை காயப்படுத்தி விடாதீர்கள். மேலும் நகம் வெட்டினால் அந்த இடம் சற்று கூர்மையாக இருக்கும்.

ஆடை நூலில் குழந்தையின் சிறிய விரல் நகங்கள் சிக்கலாம். எனவே நகம் வெட்டியின் துணை கொண்டு (Nail Cutter ) தேய்த்து விடுங்கள். சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள் . அவர்களுக்கு நகம் வெட்டும் போது உதவிக்கு ஒருவரை அருகில் வைத்து கொள்ளுங்கள்.

ஒருவர் குழந்தையின் கவனத்தை திசை திருப்ப இன்னொருவர் குழந்தையின் நகங்களை வெட்டலாம். நகம் வெட்டும் போது, தவறுதலாக தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ, இரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அப்படியே மிதமாக அழுத்தி பிடியுங்கள்.

சில தாய்மார்கள் குழந்தையின் நகங்களை தம் வாயால் கூட வெட்டுகிறார்கள். இது மிகவும் தவறு. அப்படி செய்வதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கிருமி தொற்று உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top