Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
Microsoft Surface Duo 2 Smart phone சந்தைக்கு வந்தது.

Sooriyan Gossip - Microsoft Surface Duo 2 Smart phone சந்தைக்கு வந்தது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
கையடக்கத் தொலைபேசித் தயாரிப்புக் களத்தில் வரிசை கட்டி நிற்கும் நிறுவனங்களில் ஒன்றாக Microsoft நிறுவனமும் காணப்படும் நிலையில், தமது புதிய மொடல் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை சந்தைக்கு கொண்டு வருகின்றது Microsoft.

Microsoft நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Surface Duo 2 மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது, இரண்டு 5.8inch pixel scene fusion display காணப்படுவதுடன், திறந்த நிலையில் 8.3inch pixel scene fusion display, 90Hz refresh rate கொண்டமைந்துள்ளது.

குறித்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் Snapdragon 888 processor, Android 11 OS, Microsoft 365 மற்றும் Microsoft teams சேவைகளுக்கான வசதிகளும், பக்கவாட்டில் Fingerprint sensor, Stereo audio, NFC உட்பட்ட பல விஷேட அம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த Microsoft Surface Duo 2.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top