Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
நடிகர் தனுஷை வம்புக்கிழுக்கும் ராதா ரவி.

Sooriyan Gossip - நடிகர் தனுஷை வம்புக்கிழுக்கும் ராதா ரவி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
இயக்குனர் மோகன் ஜி உருவாக்கியிருக்கும் "ருத்ர தாண்டவம்" திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி திரை காணவுள்ள நிலையில், இந்தப் படம் தொடர்பான ஊடக சந்திப்பு அண்மையில் நடைபெற்றிருந்தது.

"ருத்ர தாண்டவம்" படத்தில் நடித்திருந்த நடிகர் ராதா ரவி உட்பட படக்குழு சார்ந்த முக்கியமானவர்கள் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதில், நடிகர் ராதா ரவி படம் பற்றிக் குறிப்பிடுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை.


இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன் ஜி என்னை சந்தித்தார். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அதன் பின் நடித்தேன்.

இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் அனைவருக்கும் பொதுவான சிறப்பான திரைப்படம். தனுஷ் நடித்ததால் "கர்ணன்" படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதேபோன்று, எதிர்வரும் 1ம் திகதி படம் வெளியான பிறகு, "ருத்ர தாண்டவம்" படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்” என்கிறார் நடிகர் ராதா ரவி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top