Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
சங்கடங்கள் தீர்ந்து போகும் - சங்கடஹர சதுர்த்தி விரதம்

Sooriyan Gossip - சங்கடங்கள் தீர்ந்து போகும் - சங்கடஹர சதுர்த்தி விரதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

363 Views

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால் சங்கடங்கள் யாவும் மாயமாய் மறையும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

முழுமுதற் கடவுளாக இருக்கும் பிள்ளையார், வணங்குவதற்கு மிகவும் எளிமையானவர்.

மிகவும் எளிமையான கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானுக்கு உகந்த திதி சதுர்த்தி.

பௌர்ணமி முடிந்து வரும் நான்காம் நாளில் ஆரம்பிப்பது சதுர்த்தி திதி ஆகும்.

சதுர்த்தி திதி தினத்தில் அந்தி சாயும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்வது உகந்ததாகும்.

மாலையும், இரவும் கூடும் சாயங்கால நேரத்தில் விநாயகர் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அப்படியே கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திர பகவான் தன் தலை கனத்தால் விநாயகரை கேலி செய்து சிரித்தார்.

அதனால் தன் அழகை இழந்து போகும் படி சாபம் பெற்றார்.

பின்னர் சந்திரன் விநாயகருக்கு கடும் தவம் மேற்கொண்டு விரதம் இருந்தது சதுர்த்தி திதியில் தான்.

சந்திர பலம் பெற, விநாயகர் அருள் பெற சதுர்த்தி விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.

குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சனைகள், வழக்கு தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் இருத்தல், கணவன்-மனைவிக்குள் பிரிவு, வருமானக் குறைவு, வேலையின்மை, பிள்ளைப் பேறு உண்டாக, பகைவர்கள் தொல்லை ஒழிய, அழகிய தோற்றம் பெற சதுர்த்தி விரதத்தை தவறாமல் கடைப்பிடித்து வருவது சிறந்த பலன்களை கொடுக்கும்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top