Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
Offline இல் Youtube Videoக்களை எவ்வாறு பார்ப்பது?

SooriyanFM Gossip - Offline இல் Youtube Videoக்களை எவ்வாறு பார்ப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
இன்று உலகளவில் மக்கள் பயன்படுத்தும் Appsகளில் Youtube முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும் இணையவசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்கும் பொழுது, Youtube Videoக்களைப் பார்ப்பது என்பது ஒரு கடினமான விடயமாகும்.

இருந்தாலும் Offline இல் Youtube Videoக்களை பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும். அது எவ்வாறு என்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்:  

Android மற்றும் IOS இயங்குதளங்களில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதைப் பற்றி இப்பொழுது நாங்கள் பார்ப்போம்,

முதலில் உங்களது Smartphone இல் உள்ள Youtube செயலியை Open செய்து ஏதாவது ஒரு Video ஐ பாருங்கள்.

குறித்த Videoக்கு கீழ்ப்பகுதியில் உள்ள 'Share' மற்றும் 'Add on' பகுதிக்கு இடையே 'Download' Button இருக்கும். இதன் மூலம் பதிப்பாளர் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றாரா? என்பதை  அறிந்துகொள்ள முடியும்.

Download ஐ Click செய்தவுடன், எமக்குத் தேவையான நேரத்தில் Offline இல் பார்க்கும் வகையில் Videoக்கள் பதிவிறக்கம் செய்யப்படும்.

இப்பொழுது Windows, Mac, Linux ஆகிய இயங்குதளங்களில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதைப்பற்றி பார்ப்போம்:  

முதலில் 4K Video downloader செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் பதிவிறக்கம செய்ய வேண்டிய Youtube Videoவின் URL ஐ Copy செய்து கொள்ளுங்கள்.

Copy செய்த Link ஐ 4K Video Downloader செயலியைத் திறந்து, அதில் Paste செய்துகொள்ளுங்கள்.

இதில் பதிவிறக்கம் செய்யத் தேவையான Resolutionகள் காட்டப்படும். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, Browse Button ஐ Click செய்து எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ள முடியும். பின்னர் Download என்கின்ற Button ஐ  Click செய்து உங்களுக்குப் பிடித்தமான Video ஐ Download செய்து பார்த்து மகிழுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top