Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்தார் நடிகர் நாக சைதன்யா

sooriyanFM Gossip - தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்தார் நடிகர் நாக சைதன்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,370 Views

 தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்துக்குப் பிறகும் சமந்தா பலத்  திரைப்படங்களில்  நடித்து வருகிறார்.

 நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், இருவரும் பிரியப் போகிறார்கள் எனும் வதந்தி நீண்ட நாட்களாகவே பரவி வந்தது.

 இதுக் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்த நாகசைதன்யா, சமீபத்திய ஒரு பேட்டியில் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில் ,“நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

 சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top