Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
புதிய Narzo smartphoneஅறிமுகம்.

sooriyan Gossip - புதிய Narzo smartphoneஅறிமுகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
Realme நிறுவனத்தின்  Narzo 50A smartphoneல்  6000 MAH. Battery வழங்கப்பட்டு இருக்கிறது.


Realme நிறுவனம் Narzo 50A smartphone ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 inch HD Plus screen, MediaTek Helio G85 processor, 4GB RAM, Android 11 மற்றும் Realme U.I. 2வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP primary camera, 2MP macro camera, 2MP black and white camera, 8MP selfie camera வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை Sensor கொண்டிருக்கும் Narzo 50A smartphone 6000 M.A.H. Battery மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Realme Narzo 50A smartphone Oxygen Green மற்றும் Oxygen Blue நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 GB+ 64 GB விலை ரூ. 11,499 என்றும் 4GB + 128GB விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top