Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
Contact List இல் இல்லாத நபர்களுக்கு எவ்வாறு WhatsApp இல் Message அனுப்புவது?

Sooriyan Gossip - Contact List இல் இல்லாத நபர்களுக்கு எவ்வாறு WhatsApp இல் Message அனுப்புவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

743 Views
WhatsApp செயலியை தினமும் நாங்கள் பயன்படுத்தினாலும், அதில் எமக்குத் தெரியாத ஏராளமான விடயங்கள் இருக்கவே செய்கின்றன.
WhatsApp இல் இருந்து நீங்கள் யாருக்கும் Mesage அனுப்ப வேண்டும் என்றாலும், முதலில் உங்களுடைய WhatsApp Contact இல் அவர்களின் WhatsApp எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம்.

WhatsApp எண்களை எமது Contact இல் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு Message செய்ய வழி எதுவும் இருக்கின்றதா? என்பது பலரின் கேள்வியாக இருக்கும்.

அதற்கு எளிதான வழி ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இன்றையதினம் நாங்கள் உங்களுக்காக கூறப்போகின்றோம்:

முதலில் Smartphone இல் இருக்கும் Google Chrome அல்லது வேறு ஏதேனும் Web Browser ஐ நீங்கள் Open செய்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகு உங்களது Browserஇல் api.whatsapp.com/send?phone என்கின்ற Link ஐ Open செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் Message அனுப்ப விரும்பும் இலக்கத்தை அதில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் திரையில் Continue to Chat என்கின்ற பச்சை நிற Button காணப்படும் அதை Press செய்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது தானாக WhatsApp, புதிய இலக்கத்தின் Mesage அனுப்பும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top