Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
நடிகர் விஜயின் வைரலாகும் புகைப்படங்கள்

sooriyanfm gossip - நடிகர் விஜயின் வைரலாகும் புகைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views

 நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படம் பீஸ்ட்.இத்திரைப்படத்தில்  செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.

 இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியா, சென்னையை தொடர்ந்து தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினரோடு நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். இதன்போது விமான நிலையத்திற்குள் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

 இந்த நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் விஜய் நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top