Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
நடிகை அனுஸ்கா ஷெட்டிக்கு 'டும் டும் டும்' விரைவில்.

Sooriyan Gossip - நடிகை அனுஸ்கா ஷெட்டிக்கு 'டும் டும் டும்' விரைவில்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
"பாஹுபலி" திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை அனுஸ்கா ஷெட்டி திருமணபணத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரையுலகிலும், தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்த நடிகை அனுஸ்கா ஷெட்டி, 30 வயதைக் கடந்தும் தென்னிந்திய ரசிகர்களின் அதீத வரவேற்பைப் பெற்ற முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்திருந்த நிலையில், தற்போது படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில், திருமண வயதைத் தாண்டியும் இன்னும் திரையுலகில் நடிப்பை தொடர்ந்திருந்த அனுஸ்கா ஷெட்டிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயன்றும் எப்படியோ அந்த முயற்சி தற்போதுவரை கைகூடவில்லை. இந்தநிலையில், பல முன்னணி பிரபலங்களுடன் காதல் என்று அடுத்தடுத்து கிசுகிசுக்கள் கிளம்பியிருந்தும் அதில் ஒன்று கூட திருமண பந்தத்தில் நிறைவுபெறவில்லை.

இந்தநிலையிலேயே, தெலுங்கு திரையுலகின் இயக்குனர் ஒருவரை வெகுவிரைவில் கரம் பற்றப் போகின்றார் நடிகை அனுஸ்கா ஷெட்டி என்று தென்னிந்தியத் திரையுலகம் ரகசியமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்ததுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top