Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா - குவியும் வாழ்த்துக்கள்.

sooriyanFM Gossip - முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா - குவியும் வாழ்த்துக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,904 Views
நடிகர் ஆர்யாவும், அவரது மனைவி சாயிஷாவும் கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார் ஆர்யா.

அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது எனிமி, அரண்மனை 3 ஆகிய படங்கள் உருவாகி உள்ளன.

இந்த இரண்டு படங்களும் வருகிற ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதில் எனிமி படத்தில் வில்லனாகவும், அரண்மனை 3 படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ஆர்யா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top