Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
நடிகர் மாதவனின் அடுத்த படம் வெளியீட்டுக்குத் தயார்.

sooriyanFM Gossip - நடிகர் மாதவனின் அடுத்த படம் வெளியீட்டுக்குத் தயார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

398 Views

  நடிகர் மாதவன் நடித்து வெளிவந்த மாறா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. 

 இதற்கு இடையில் 2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி Rocketry - The Nambi Effect எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார்.

 2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. இந்த படம் நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.

 படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து , தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது .அந்தவகையில் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் முதலாம் திகதி வெளியாக உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top