Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
'சிங்கப்பாதை'யில் பொலிவூட் பிரபலம்.

Sooriyan Gossip - 'சிங்கப்பாதை'யில் பொலிவூட் பிரபலம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து KJR STUDIOS தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படமொன்றை, இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனர் அவதாரமெடுக்கும் அசோக் உருவாக்கவுள்ள நிலையில், 'பொலிவூட்' பிரபலம் ஒருவரும் இந்தப் படத்தில் இணையவுள்ளார்.

படமாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்திற்கு "சிங்கப்பாதை" என்ற பெயர் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கான தேர்வுகள் மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், "சிங்கப்பாதை" திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள 'பொலிவூட்' சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் "சென்னை எக்ஸ்பிரஸ்" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டுட்லி ஒப்பந்தமாகியிருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஒளிப்பதிவாளர் டுட்லி ஏற்கனவே தமிழில் "ஜுங்கா", "ஆக்‌ஷன்", "பூமி" போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top