Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
உங்களது Mobile இல் Virus இருக்கின்றதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

SooriyanFM Gossip - உங்களது Mobile இல் Virus இருக்கின்றதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

474 Views
உலகளவில் Smartphoneகளின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.Smartphone வைத்திருக்கின்றவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு சமயத்தில் Virus மற்றும் Malware குறித்த சந்தேகம் இருக்கும்.

கண்கவர் விளம்பரங்கள், கவர்ச்சி Linkகுகள் ஆகியவற்றை Smartphone Userகளுக்கு அனுப்பும் சமூகவிரோதிகள், இந்த Link ஐ Click செய்து தங்கள் வலைக்குள் விழுகின்றவர்களை தங்களின் Target ஆக மாற்றிக்கொள்வார்கள்.

அதாவது, Smartphone Userகள் போலி Linkகுகளை Click செய்தவுடன், அந்த Linkகுகளில் இருக்கும் Virusகள், மற்றும் Malwareகள், உடனடியாக Smartphoneகளில் ஊடுருவி, பணப் பரிவர்த்தனை தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை சேகரித்துக்கொள்கின்றன.

இப்பொழுது உங்களது Mobile இல் Virus இருக்கின்றதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

இணைய Data வேகமாக தீர்ந்து போதல் அல்லது தொலைபேசி கட்டணம் விரைவாக தீர்ந்து விடுதல், மின்கலத்தின் Charge வேகமாக தீர்ந்து போதல் ஆகியன, Smartphoneகளில் Virus உள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தும்.

வழக்கத்திற்கு மாறாக பல்வேறு விளம்பரங்கள் Smartphoneகளில் தோன்றும். இது தவறான Software உங்களது Smartphone இல் ஊடுருவி மறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.

Smartphone இல் Virusகளை தவிர்ப்பது எப்படி? என்று இப்பொழுது பார்ப்போம் :

Google Play Store அல்லது Apple Play Store இல் இருக்கும் செயலிகளை மட்டுமே நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு இல்லாத இணையப் பக்கங்கங்களில் இருந்து எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டாம்.

எந்தவொரு செயலியைப் பதிவிறக்கம் செய்தாலும், அவை உங்களது Smartphone இல் மேற்கொள்ளக்கூடிய சில அனுமதிகளைக் கேட்கும். செயலியின் தன்மையைப் பொறுத்து, குறிப்பிட்ட அனுமதியை மட்டும் கொடுக்க வேண்டும்.

கணிணியைப்போலவே Smartphoneகளுக்கும் சில Antivirus Softwareகள் இருக்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து உங்களது Smartphoneகளை தேவையற்ற Virusகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இப்பொழுது Malwareகளை எவ்வாறு நீக்குவது என்பதைப் பற்றி பார்ப்போம்:

நீங்கள் பதிவிறக்கம் செய்யாத Software மற்றும் Link ஆகியன உங்களது Mobile இல் தங்கியிருக்கிறதா? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களது Smartphone இல் இருக்கும் செயலிகளில், எவை அதிக Dataவை எடுத்துக்கொள்கின்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்துகின்ற செயலியின் உபயோகத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த செயலியை உடனடியாக நீங்கள் நீக்கிவிடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top