Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்வு தந்தன - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Sooriyan Gossip - சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்வு தந்தன - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
திரைப்படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற சிக்கல் திரையுலகை ரொம்பவே ஆட்டிப்படைப்பது போன்று காணப்படுகின்றது தற்போது வரும் படங்களின் பெயர்கள். காரணம், "பன்றிக்கு நன்றி சொல்லி" என்ற பெயரில் விரைவில் வெளியாகவிருக்கின்றது ஒரு திரைப்படம்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான 'STUDIO GREEN' ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் நிலையில், அண்மையில் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக தனஞ்ஜெயன், சி.வி.குமார், நலன் குமாரசாமி உள்ளிட்ட பலருடன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கலந்துகொண்டதோடு நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

இதில் அவர் பேசுகையில், "அட்டகத்தி திரைப்படப் பத்திரிகையாளர் சந்திப்பு போல் இது இருக்கிறது. படக்குழுவினரிடம் பழகும் போது கல்லூரி சென்ற அனுபவம் போல் இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள். அட்டகத்தி படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் 'பன்றிக்கு நன்றி சொல்லி' படக்குழுவினருக்கும் அமையும்.

எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் தான். அதாவது சூர்யா நடித்த 'சிங்கம்', கார்த்தி நடித்த 'சிறுத்தை' திரைப்படங்கள் தான் எனக்கு நல்ல லாபத்தையும் பெயரையும் கொடுத்தன. அதேபோன்று, இப்போது 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் எனக்கும் படக்குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top