Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
குழந்தையின் மேனி சிவப்பாக...

Sooriyan fm Gossip - குழந்தையின் மேனி சிவப்பாக...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

503 Views
ஒரு பெண் தாயாகின்றாள் எனின் முதலில் அவள் நினைப்பது என்னவாக இருக்குமெனில் தன் குழந்தை மிகவும் சிவப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். 

ஆனால் இந்த ஆசை பொதுவாக எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. இருந்தாலும் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமென எண்ணி கர்ப்ப காலத்தின் போது அதிகமாக குங்குமப்பூ சாப்பிடுவார்கள்.

ஆனால் அவர்களது ஆசை நிறைவேறுவது என்பது குறைவு என்பதே உண்மை. இனி கவலை வேண்டாம். பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.

காய்ச்சாத பசும் பாலில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் மேனியில் சுத்தமான பஞ்சை பயன்படுத்தி பூசுங்கள். பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து குழந்தையின் மேனியை கழுவி விடுங்கள்.

இந்த முறையை வாரத்தில் ஒரு தடவை செய்யலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இம்முறை பொருத்தமானதாகும்.

ஐந்து வயதிற்கு மேற்படட குழந்தையாகவிருந்தால் இரண்டு அல்லது மூன்று துளி எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை சீராக பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் மேனி சிவப்பாக மாறிவரும் அழகை கண்டுகொள்வீர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top