Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினின் உருக்கமான நேரலை.

Sooriyan Gossip - குக் வித் கோமாளி புகழ் அஷ்வினின் உருக்கமான நேரலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

484 Views

 விஜய் டிவி மூலம் பிரபலமாகிய  நடிகர் அஸ்வின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

  பின்னர் நடிகர் அஸ்வின் குட்டி பட்டாஸ், அடிபொலி உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து அஷ்வின் "என்ன சொல்ல போகிறாய்" எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இந்த படத்தின் பூஜை நிகழ்வுகளும் நடைபெற்றன.

  இந்நிலையில் , ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டு இருக்கிறார். "ஆசை " எனப் பெயரிடப்பட்ட இப்பாடல் தற்போது வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்திருக்கின்றனர்.

  அதனை தொடர்ந்து, திடீரென நேரலை வழியாக சமூக வலைதளத்துக்கு வந்த அஸ்வின், “இது ஒரு சிறப்பு நேரலையாக இருக்கும். நான் பயந்து கொண்டே இருந்தேன். இந்த பாடல் எப்படி அமைய போகின்றது என்று .அனால் தற்போது ட்விட்டரில் உங்களின் அன்பை காணமுடிகிறது. எனக்கு பதிலாக நீங்கள் பேசுகிறீர்கள்.. அவற்றை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.. அவற்றுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.. எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.. தற்போது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆதரவு தொடர்ந்தும் வேண்டும் என உருக்கமாக பேசியிருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top