Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுல் வெளியிட்டு கூகுள் கௌரவம்.

sooriyanFM Gossip - சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுல் வெளியிட்டு கூகுள் கௌரவம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

448 Views
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
சினிமா உலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன்.

1928-ம் ஆண்டு அக்டோபடர் மாதம் 1 ஆம் திகதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜி கணேசன் பிறந்தார்.

காலத்தால் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் வெளிப்படுத்தியவர்.

செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.

நடிகர் திலகம் என அழைக்கப்படும் அவர் தான் நடித்து 1952-இல் வெளியான முதல் படமான ‘பராசக்தி’யின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

எந்த படம் நடித்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார்.

1961-ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்’ படத்தில் அனைவரையும் அழ வைத்தார் என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு உருக்கமாக நடித்திருப்பார். காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர்.

செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று அவரை கௌரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top