Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் - ரிலீஸ் திகதி அறிவிப்பு

Sooriyan Gossip - ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் - ரிலீஸ் திகதி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

421 Views

சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைபடம் ‘அண்ணாத்த’. 

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இந்த மாதம் 4
ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளதோடு இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் திகதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் எதிர் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top