Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
தொலைந்து போன Smartphone ஐ Google Maps மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது?

SooriyanFM Gossip - தொலைந்து போன Smartphone ஐ Google Maps மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,402 Views
பொதுவாக தொலைந்து போன Smartphone ஐ ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக Apple இல் Find my phone வசதியும், Android தளத்தில் Find your phone வசதிகளும் இருக்கின்றன.

இந்த வசதியின் மூலம் நீங்கள் Smartphone உடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் Track செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும்.

Google Maps மூலம் நீங்கள் தவறவிட்ட Smartphone ஐ Time Line மூலம் Track செய்ய முடியும். இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்று இப்பொழுது பார்ப்போம்.

முதலில் Smartphone அல்லது Computer இல் www.maps.google.co.in என்கின்ற வலைத்தள முகவரிக்குச் செல்ல வேண்டும்.

தவறவிட்ட Smartphone இல் Link செய்யப்பட்டிருந்த Google Account மூலம் Log In செய்ய வேண்டும்.

இப்பொழுது வலதுபுறத்தின் மேற் பக்கத்தில் காணப்படும் மூன்று புள்ளிகளை Click செய்ய வேண்டும்.

அடுத்து ‘Your Timeline' என்கின்ற Option ஐ தேர்வு செய்ய வேண்டும்.

இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் திகதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும்.

உங்களது சாதனத்தின் Location விபரங்களை Maps தற்போதைய Locationஉடன் காண்பிக்கும்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top