Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
நெல்சன் படக்குழுவினரோடு மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கேட்ட நடிகர் வினய்..

sooriyan fm gossip - நெல்சன் படக்குழுவினரோடு மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கேட்ட நடிகர் வினய்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

425 Views
 
  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அக்டோபர் 9ஆம் திகதி வெளியாகவுள்ளத்  திரைப்படம் ‘Doctor’.இத்திரைப்படத்திற்கான பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்த திரைப்படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில், ‘Doctor’ திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ஒரு பேட்டி மூலமாக தெரிவித்துள்ளார்.

 Doctor திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வினய், இந்த பேட்டியில் நெல்சன் திலீப்குமார் பற்றி பேசும்போது, “நான் யாருடனும் அவ்வளவு எளிமையாக நெருக்கமாக மாட்டேன். நெல்சன் திலீப்குமாரை பார்த்தவுடன் இந்த திரைப்படம் நன்றாக வரப்போகிறது என்று முடிவு செய்து விட்டேன். அவர் படத்தில் நடிக்க தயாராகிவிட்டேன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நான் நடிக்க வந்தேன். படப்பிடிப்பில் சற்றே படபடப்பாக இருந்தேன்.இக்குழுவை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன். அவர்கள் வேலை செய்யும் விதமே வித்தியாசமாக இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.

 மேலும் இந்த திரைப்படத்தில், தனது கதாபாத்திரம் மற்றும் திரைப்படத்தில் வரும் மெய்சிலிர்க்கும் காட்சி அனுபவம் குறித்து பேசியபோது வினய், “இந்த படத்தில் என் டப்பிங் பணிகளை முடித்த பிறகு, இந்த படத்தை பார்த்தேன். நிச்சயமாக நெல்சன் இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார் என்பதை பல இடங்களில் உணரமுடியும். கண்டிப்பாக இது ஒரு நல்ல வரவேற்பு பெறக்கூடிய ஒரு படமாக அமையும்!” என்று தெரிவித்திருக்கிறார்.

 இதனிடையே நெல்சன் திலீப்குமார், தளபதி 65 படமான பீஸ்ட் படத்தை விஜய்யின் நடிப்பில் இயக்கி வரும் நிலையில் , நெல்சன் மற்றும் அந்த படக்குழுவினருடன் மீண்டும் பணிபுரிய வேண்டும் என்பதற்காக, பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கேட்டதாகவும் வினய் சந்தோஷமாக கூறுகிறார்.

 இத்துடன் ஆரம்பத்தில் , விஸ்கி கம்பெனி மற்றும் வங்கிகளில் எல்லாம், தான் பணி புரிந்ததாகவும், ஆனால் ஒரு அறைக்குள் அமர்ந்து வேலை செய்யும் முறை மற்றவர்களுக்கு எப்படியோ தனக்கு உடன்பாடு இல்லாததால், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும், பிறகு சினிமா என்று வந்தபோது சினிமாவை காதலித்து நடிக்க ஆரம்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top