Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
உடலின் வெப்பநிலையை குறைக்கும் - இயற்கையான சில வழி முறைகள்

Sooriyan Gossip - உடலின் வெப்பநிலையை குறைக்கும் - இயற்கையான சில வழி முறைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

457 Views

உடல் சூடு, எரிச்சல், வயிற்றில்  செருமம் , தூக்கமின்மை, அல்சர், அசிடிட்டி, வாயு தொல்லை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை நாம் உணரலாம்.

மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும்.

அதைவிட அதிக வெப்பநிலை தொடர்ந்து நீடித்தாலோ, இயல்பான உடல் வெப்ப நிலையை தக்கவைக்க முடியாமல் போனாலோ அது உடல் வெப்பம் அல்லது வெப்ப அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதிக வெப்பநிலை நிலவும் இடங்களில் வாழ்வது, வெப்ப அலைகள் வெளிப்படுவது, வெப்பமான ஆடைகள் அணிவது, உணவு பழக்கவழக்கம் போன்றவையும் உடல் வெப்பத்திற்கு காரணமாக இருக்கின்றன.

அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது.

உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைப்பதற்கு இயற்கையாகவே சில வழிமுறைகள் இருக்கின்றன.

இளநீர்: இதில் 94 சதவீதம் நீர் உள்ளது. அது உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து வெப்ப அழுத்ததத்தை குறைக்க உதவும்.

இளநீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைய உள்ளன.

எனவே, இது அடிப்படையில் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட பானமாக விளங்குகிறது.

புதினா: இது அதிக அளவு மென்தால் சக்தியை கொண்டது.

குளிர்ச்சித்தன்மையும் நிறைந்தது. தினமும் புதினா இலைகளை கொண்டு டீ தயாரித்து பருகலாம்.

பற்பசை, தைலம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

உடல் வெப்பத்தை குறைக்கும் எளிய மூலிகையாகவும் இது திகழ்கிறது.

கற்றாழை: கற்றாழை ஜெல் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும்.

உடல் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை உடலில் தடவி வரலாம்.

இதில் பானம் தயாரித்தும் அளவோடு பருகலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top