Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
WhatsApp செயலி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

SooriyanFM Gossip - WhatsApp செயலி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,073 Views
உலகளாவிய மக்களினால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியான WhatsApp, அண்மைக் காலமாக படிப்படியாக பழைய Mobile Phoneகளுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்தி வருகின்றது.

இதன்படி இந்த ஆண்டின் November மாதம் முதலாம் திகதி முதல், 4.0.3 அல்லது அதைவிடக் குறைவான இயங்குதளத்தைக் கொண்ட Mobile Phoneகளில் WhatsApp செயலி இயங்காது என்று WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது.

 அதுமட்டுமின்றி 9 அல்லது அதற்கு குறைவான IOSகளைக் கொண்ட Apple Iphoneகளிலும் குறிப்பாக Iphone SE, Iphone6S, Iphone6S Plus ஆகியவற்றில் இனி WhatsApp செயலி இயங்காது என்று அறிவித்துள்ளது.

மேலும் பயனர்களால் தங்களது Mobile Phone இன் இயங்குதளத்தை (Operating System) Upgrade செய்ய முடிந்தால் மாத்திரமே, அவர்களால் WhatsApp செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top