Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
நடிகர் அஜித்தின் வீட்டிற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்.

sooriyan fm gossip - நடிகர் அஜித்தின் வீட்டிற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

850 Views

  தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படக்குழுவினர் வெளியீட்டுக்காக  தயாராகி வருகின்றனர்.

 இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பாக தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

 காவல்துறையினர் கைது செய்த போது தன்னுடைய இறப்பிற்கு நடிகர் அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றுள்ளார். இவர் நடிகர் அஜித் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருந்த போது காணொளி எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தமையால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top