Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
இணையத்தில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது?

SooriyanFM Gossip - இணையத்தில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

605 Views
பொதுவாக இணையத்தில் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தேடிப்படிப்பது மிகப்பெரும் வேலையாக இருக்கும் நிலையில், எங்களை அதிகம் சோதிக்கும் விடயமாக விளம்பரங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு தளமும், அடுத்தடுத்த நொடிகளில் எமது கவனத்தை ஈர்க்க விளம்பரங்களை தெரியப்படுத்துகின்றன.

இது அடிக்கடி வருவதனால் பெரும் தொல்லையாக காணப்படும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுக்க பல வழிகள் இருக்கின்றன.
குறித்த வழிமுறைகள் பற்றி பார்ப்போம் :

Google Chrome இன் முகப்பு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட Menu மீது Click செய்து கொள்ள வேண்டும்.
இதன்பிறகு, Site Settings என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள  "விளம்பரங்கள்" என்பதை Click  செய்து கொள்ள வேண்டும்.

அங்கே உள்ள ஒரு மாற்றுத் தேர்வை முடக்குவதன் மூலம், நீங்கள் காண விரும்பாத விளம்பரங்களைத் தடுத்து விட முடியும்.

இணையத்தில் இயங்கி வரும் பல்வேறு வலைத்தளங்களும் வருவாய் ஈட்ட விளம்பரங்களை அதிகம் நம்புகின்றன. இவ்வாறான தளங்களில் நீங்கள் இருக்கும் பகுதி, குறிப்பிட்ட வலைத்தளத்தின் தரவுகள் சார்ந்த விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும்.

இங்கு உங்களுக்குத் தேவையான அல்லது பொருத்தமான விளம்பரங்களை எதிர்பார்க்க முடியாது. Google Contributor சேவையைப் பயன்படுத்தி குறைந்தளவு விளம்பரங்களை மட்டும் பார்க்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top