Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
சமந்தாவின் விவாகரத்து குறித்து செயலற்றுப் போன தந்தை.!

sooriyan fm gossip - சமந்தாவின் விவாகரத்து குறித்து செயலற்றுப் போன தந்தை.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

908 Views
 
  நடிகர் நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் , இருவருக்கிடையில் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள்  பிரிய போகிறோம் என்று அறிவித்தார்கள்.

   இதேவேளை நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து அவரது தந்தை  நாகார்ஜுனா கூறும்போது, இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

   இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, தனது மகளின் விவாகரத்து எதிர்பார்க்காத ஒன்று. விவாகரத்து குறித்து கேள்விப்பட்டதும் என் மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டது. எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் சரியாகவில்லை என்று வருத்தத்துடன் அவர் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top