Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
SAMSUNG உடன் போட்டிக் களத்தில் XIAOMI நிறுவனம்.

Sooriyan Gossip - SAMSUNG உடன் போட்டிக் களத்தில் XIAOMI நிறுவனம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

808 Views
SAMSUNG நிறுவனத்தின் Galaxy Smart கையடக்கத் தொலைபேசிகளுக்குப் போட்டியாக தமது தயாரிப்புக்களைக் களமிறக்க அதிரடியில் இறங்கியிருக்கும் XIAOMI நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய வகையிலான SMART கையடக்கத் தொலைபேசியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு சந்தைக்கு இறங்கவுள்ள XIAOMI இன் மடிக்கக்கூடிய Smart phone மொடலானது, SAMSUNG GALAXY Z FOLD 3 மொடலுக்குப் போட்டியாகக் களமிறங்குவதாக கூறப்படுகின்றது. இந்தப் புதிய மொடலானது ஏற்கனவே வெளியான XIAOMI MI MIX FOLD 2 மொடலை விடவும் மாறுபட்டதாக இருக்குமென கூறப்படுகின்றது.

அறிமுகமாகவிருக்கும் புதிய மொடல் கையடக்கத் தொலைபேசியானது, அதிக ரிப்ரெஷ் ரேட், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 Mah மின்கலம், Under display camera உட்பட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top