Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
‘வலிமை’ படத்தில் முரட்டு சிங்கிளாக நடித்துள்ள அஜித்.... அப்போ ஹூமா குரேஷி?

sooriyan Gossip - ‘வலிமை’ படத்தில் முரட்டு சிங்கிளாக நடித்துள்ள அஜித்.... அப்போ ஹூமா குரேஷி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,077 Views
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிரடி எக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் எச்.வினோத் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “கொரோனா ஊரடங்கு காரணமாக கதையில் நிறைய மாற்றங்களை செய்தோம்.

எனவே அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் படத்தில் காதல் காட்சிகள் கிடையாது.

அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்கள், அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top